குறுவட்ட விளையாட்டுப் போட்டி

img

குறுவட்ட விளையாட்டுப் போட்டி  பேராவூரணி மாணவிகள் முதலிடம்

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில், குறுவட்ட அள விலான தடகள மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் இரு தினங்கள் நடைபெற்றன.